madurai அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியர்: சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு! நமது நிருபர் ஜனவரி 11, 2024 மதுரையில் அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியரை சு.வெங்கடேசன் எம்.பி நேரில் சந்தித்து பாராட்டினார்.